இளைய தளபதி விஜய் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் புலி. இப்படத்தி இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இப்படத்தில் விஜய் ஒரு கதாபாத்திரத்தில் குள்ளராக நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதை படக்குழு தொடர்ந்து கூறு மறுத்து வந்தது.
தற்போது வெளியாகிய பாடலில் ‘சித்திரக்குள்ளன்’ என்று வரி இடம்பெற, விஜய் குள்ளராக நடிப்பது உறுதியாகியுள்ளது. பாடல் வரிகைளை தான் ரசிகர்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள் போல!.
0 comments:
Post a Comment