பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தன்னுடைய Dream Pictures நிறுவனத்தில் இரண்டு முக்கிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 2013- 14 வருடம் வெளிவந்து மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற மதுபானக்கடை மற்றும் குக்கூ படங்களின் இயக்குனர்களான கமலகண்ணன் மற்றும் ராஜுமுருகன் Dream Pictures நிறுவனத்துக்காக கதை தயார் செய்துள்ளனர்.
Dream Pictures நிறுவனரான எஸ்.ஆர். பிரபு கமர்ஷியல் என்ற பெயரில் தமிழ் சினிமாவை ஒரே பாதைக்கு செல்ல விடாமல், மாற்று சினிமா கொடுக்க போராடும் இரண்டு முக்கிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தது பாராட்டுக்குரிய விஷயமாகும். அவர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment