சூப்பர் ஸ்டார் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ரஜினிகாந்த் தான். எத்தனை பேர் இந்த பட்டத்திற்கு அடித்து கொண்டாலும், என்றுமே அவர் தான் சூப்பர் ஸ்டார்.
எல்லோரும் திரையுலகில் தன் வயதை மறைத்து வரும் நிலையில், ரஜினி நிஜ வயதை வெளியே கூறியது மட்டுமில்லாமல், மேலும் தன் யதார்த்த தோற்றத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது மட்டுமின்றி சமீபத்தில் ஒரு பேடியில் ‘உடம்புக்கு தாங்க வயசு, ஆத்மாவிற்கு ஏது வயசு’ என அதிரடியாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment