தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, திரைத்துறையை சார்ந்தவர்களுக்கே மிகவும் பிடித்த நடிகர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ஜகபதி பாபுவும் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.
அவருடன் ஒரு படத்திலாவது வில்லனாகவோ அல்லது நண்பராகவோ நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டும்- பிரபல நடிகரின் விருப்பம் - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top