சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக வெளிவரமால் இருக்கும் படம் வாலு, இப்படத்தின் பிரச்சனைகள் எல்லாம் தற்போது சுமுகமாக முடிந்துள்ள நிலையில், படம் ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி படம் வெளிவரும் என கூறிய நிலையில், பத்திரிக்கைகளில் அதி விரைவில் என்று தான் விளம்பரம் கொடுத்து வருகின்றனர்.
ஏனெனில் மறுபடியும் தேதி மாற வாய்ப்பு இல்லை என்றாலும், படக்குழு கொஞ்சம் அச்சத்தில் தான் இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment