தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் நடிகர் தாமு.
இவர் சமீபத்தில் மறைந்த கலாம் அய்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அருகே ஆழ்ந்த சோகத்தில் அமர்ந்து இருந்தார்.
மன வலியுடன் அவர் கலாம் அவர்களின் உடல் மீது வைக்கப்பட்ட மலர் வளையங்களை எடுத்து சீராக அடுக்கி வைத்தபடி இருந்தார். யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.
இருந்தும் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் பேச முயன்ற போது, கலாம் அய்யாவின் இறப்பு என் அம்மாவின் இறப்பு போல் உணர்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment