உலக நாயகன் கமல்ஹாசன் என்றாலே சாதனை படைக்க தான் படம் எடுப்பார். தற்போது ஒரு படத்தை எடுப்பதிலேயே இவர் சாதனை படைத்து விட்டார்.
அது வேறு ஒன்றும் இல்லை, கமல் தன் உதவி இயக்குனர் இயக்கத்தில் நடித்து வரும் படம் தூங்காவனம்.

இப்படத்தை 38 நாட்களில் முடித்து விட்டார்களாம், சமீபத்தில் ஒரு உச்சத்தில் உள்ள நடிகரின் படத்தை இத்தனை விரைவில் முடித்தது தூங்கவனம் படத்தில் தானாம்.
மீண்டும் கமல் படைத்த சாதனை? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top